உங்கள் மொழியில் பேசும் ஒரு உலாவிக்கு மேம்படுத்தவும்!Firefox விரைவாக, பாதுகாப்பாக, நல்ல முறையில் இணையத்தில் உலாவ உதவும் உலாவி.
தமிழில் இணைய உலாவி வெற்றி நடை பெறுகிறது.
உங்கள் மொழியில் பேசும் ஒரு உலாவிக்கு மேம்படுத்தவும்!Firefox விரைவாக, பாதுகாப்பாக, நல்ல முறையில் இணையத்தில் உலாவ உதவும் உலாவி.
தமிழில் இணைய உலாவி வெற்றி நடை பெறுகிறது.
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது
நெருங்கோப்புகள்
Zipfile |
| கணினியைப் பயன்படுத்துபவர்களில் நெருங்கோப்புகளைப்(zip files) பற்றி அறியாதார் இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் பயன் விரிந்துபட்டது. இணையத்தில் இடவசதிகளின்பொருட்டும், இறக்கிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவினை குறைப்பதின் பொருட்டும் இறக்கிக்கொள்ளத்தக்க கோப்புகளை நெருங்கோப்புகளாகவே அமைப்பது வழக்கம். நமது கணினியிலும் நெடுநாள்கள் வைத்திருக்கவேண்டிய மேலும் வாசிக்க |
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது
குறள் தமிழ்ச் செயலி மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஆபீஸ், ஸ்டார் ஆபீஸ், கூகுளின் டாக்ஸ் & ஸ்பிரட்ஷீட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்.
மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டாக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் ஏ.ஓ.எல் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். மேலும் வாசிக்க |
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது

கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கூகிள் குரோம் ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும். பெப்ரவரி 2009 இன் படி பாவிக்கப்படும் உலாவிகளில் 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர்.வெப்கிட் இன் பாகங்களையும் மொசில்லா பயர்பாக்ஸ் வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதன் விண்டோஸ்வெள்ளோட்டப் (பீட்டா) பதிப்பு, செப்டம்பர் 2, 2008 இல் வெளிவந்தது. இதன் உறுதியான முதலாவது பதிப்பானது 2008 இல் வெளிவந்தது. குரோம் என்ற பெயரானது உலாவியின் வரைகலை இடைமுகத்தில் Frame இற்குப் பாவிக்கப்படும் பெயராகும். இதன் இடைமுகம் இன்னமும் தமிழ் 8 இந்திய மொழிகளுக்கான பதிப்பு விருத்தியில் உள்ளது. தற்பொழுது உலகின் 43 மொழிகளுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் வாசிக்க
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது
கூகிள் க்ரோம் (Chrome) என்ற இயக்குதளத்தை உருவாக்கி வருவதாகவும் அதனை 2010ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளது.
முக்கியமாக இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்க உள்ளது.
முதலில் வலைப் புத்தகங்கள் (netbooks) என்று அழைக்கப் படும் மிகச் சிறிய மடிக் கணனியில் மட்டும் உபயோகப் படுத்தும் இயக்குதளமாக வெளிவர உள்ளது.
இதன் முக்கியமான இரண்டு நன்மைகளாக கூகிள் கூறுவது: மேலும் வாசிக்க
Uncategorized இல் பதிவிடப்பட்டது
கணினி ஒரு இலத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On அல்லது off எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும், டிஸ்க் ட்ரைவ்லிலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும்.
ஒரு பிட்டை மாத்திரம் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட்டையோ உருவாக்கி விட மேலும் வாசிக்க
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது
![]()
எளிய தமிழ் என்ன என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் சொல்லலாம் என்றாலும், மக்களுக்குப் புரிகிற, தெரிகிற தமிழே எளிய தமிழ் என்று சொல்லலாம். இந்த அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளும் இடைமுகப்பும் எளிமையாக இல்லாததாக பல சமயம் விமர்சனத்துக்குள்ளாவது உண்டு.
எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவில் Log in என்பதற்கு புகுபதிகை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இதற்குப் பதில் உள்ளே, நுழைக, நுழைவுப்பலகை, புகுபலகை போன்ற சொற்களைப் பயன்படுத்தினால் மக்களுக்கு எளிதாகப் புரியுமே என்று கேட்பவர்கள் உண்டு. புகுபதிகை போன்ற சொற்கள் தூய தமிழாக இருப்பதால் இவற்றைப் புரிந்து கொள்ள இயலாத தமிழர்கள் இத்தளங்களைப் புறக்கணித்துச் சென்றால் இழப்பு தானே என்றும் நினைக்கலாம்.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மேலும் வாசிக்க
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது
அண்மைய மறுமொழிகள்